ஆகச் சிறந்த கவிதை
ஆகச் சிறந்த கவிதை :
وأجمل منك لم ترَ قط عيني
وأكمل منك لم تلد النساء
خُلقت مبرّأً من كل عيب
كأنك قد خُلقت كما تشاء
ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது ;
நபியே!
உங்களை விட அழகானவரை,
என் கண்கள் பார்த்ததில்லை!
உங்களை விட அழகானவரை,
எந்த பெண்ணும்
பெற்றெடுக்க வில்லை!
நீங்கள் விரும்பியபடி
நீங்கள் உருவாக்கப்பட்டதைப் போல,
நீங்கள் எல்லா குறைகளிலிருந்தும்
நீங்கி உருவாக்கப்பட்டுள்ளீர்.
Comments
Post a Comment