நூல்கள் வெளியீட்டு விழா ========================== நான் ஏன் முஸ்லிம் ஆனேன் - ஓர் ஒப்புதல் வாக்குமூலம், வரலாற்று ஒளியில் பெரிய வடகரை நாள் : 01/02/2025 சனிக்கிழமை நேரம் : மாலை 6: 30 (மஃக்ரிப் தொழுகைக்குப் பின்) இன் ஷாஅல்லாஹ் இடம் : மதீனா பள்ளிவாசல் பட்டினம்பாக்கம் சென்னை 28 தலைமை: •••••••••••••••• A.K. ஜரூக் அலி அவர்கள் செயலாளர் : மதீனா பள்ளிவாசல் முன்னிலை : மதீனா பள்ளிவாசல் நிர்வாகிகள் ÷~÷~÷÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷ தலைவர் : ஹாஜி, M. முஹம்மது இர்பான் உதவித் தலைவர் : ஹாஜி, S. முஹம்மது இப்ராஹிம் @ பயாஸ் உதவிச் செயலாளர் : ஹாஜி, A. முஹம்மது ஷபீக் உதவிச் செயலாளர் : ஜனாப், M. முஹம்மது ஜஹீர் செயற்குழு உறுப்பினர்கள் : ஜனாப், K. அஷ்ரப் அலி, ஜனாப், M.S. முஹம்மது யூசுப், ஜனாப், A.S. முஹம்மது, ஜனாப், N. பெரோஸ் கான் சிறப்பு அழைப்பாளர்கள்: =~=~=~=~=~=~=~=~=~=~=~= ஹாஜி M.M. அப்துல் கபூர் ஹாஜி B. மின்னத்துல்லாஹ் ஹாஜி B. நஸீருல்லாஹ் ஜனாப் AKMA.சம்சுதீ...