பேரீத்தம் பழம் கொட்டை அளவில் கோதுமை :
பேரீத்தம் பழம்
கொட்டை அளவில் கோதுமை :
وقد ذكر الإمام أحمد في مسنده في ضمن حديث قال : وجدت في خزائن بعض بني أمية ، حنطة ، الحبة بقدر نواة التمرة ، وهي في صرة مكتوب عليها : كان هذا ينبت في زمن من العدل ، وكثير من هذه الآفات أحدثها الله سبحانه وتعالى بما أحدث العباد من الذنوب .
இமாம் அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) அவர்கள் தனது முஸ்னது அஹ்மத் நூலில் கூறுவதாவது;
பனூ உமய்யா வம்சத்தாரில் சிலர் பாதுகாத்து வைத்திருந்த அரிய வகைப் பொருட்களில் கோதுமையை நான் பார்த்தேன். அது ஒரு மூட்டையில் இருந்தது.
அந்தக் கோதுமை பேரீத்தம் பழத்தின் கொட்டை அளவிற்கு பெரியதாக இருந்தது. அந்த மூட்டையின் சாக்கில் , "இந்தக் கோதுமை நீதமானவர்கள் நிறைந்த காலத்தில் விளைவிக்கப்பட்டது;
மேலும் மனிதர்கள் செய்த பாவங்களின் காரணமாக, இது போன்ற திடீர் மாற்றங்களை (தானியங்களில்) அல்லாஹ் ஏற்படுத்தி விட்டான்" என எழுதப்பட்டிருந்தது.
நூல் : முஸ்னது அஹ்மத்
Comments
Post a Comment