தங்கையை திருமணம் செய்த அண்ணன்
நபி {ஸல்} அவர்களை நான் கனவில் பார்த்தேன் <><><><><><><><><><><><><><> மாதம்: 11 தொடர்: 86 துஆ ஒப்புக்கொள்ளப்பட்டது ஏன்? <=><=><=><=><=><=><=><=><=><=><=><=> தங்கையை திருமணம் செய்த அண்ணன் <=><=><=><=><=><=><=><=><=><=><=><=> இப்னு அபீ துன்யா (ரஹ்) அவர்கள் கூறுவதாவது; ஒரு மனிதர் தன் கனவில் நபி (ஸல்) அவர்களைக் கண்டார்; அப்பொழுது நபிகளார், "பக்தாத்தில் இன்ன இடத்தில் இன்ன மஜூசி - நெருப்பு வணங்குபவர் இருக்கிறார்; அவரிடம் நீங்கள் சென்று, 'உங்களுடைய பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டது' என்று சொல்லுங்கள்" எனக் கூறினார்கள். கனவு கண்டவர் கூறுகிறார்; "நான் விழித்த போது, ஒரு நெருப்பு வணங்கியிடம் சென்று நான் எப்படி சொல்வது? என்று யோசித்துக் கொண்டிருந்தேன். மறுநாள் இரவும் அதே கனவு வந்தது; மீண்டும் நான் யோசித்தேன்; மூன்றாம் நாள் இரவும் அதே க...