ஹஜ் வழிகாட்டு நெறிமுறைகள்
ஹஜ் வழிகாட்டு நெறிமுறைகள் ================================== தல்பியாவை மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும். இஹ்ராம் அணிந்த உடன் தல்பியாவை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். எடுத்துக்கொள்ள வேண்டியவைகள்: ================================== 1. நீங்கள் சாப்பிட்டுவரும் மருந்துகள், நாற்பது நாட்களுக்கு டாக்டர் சீட்டுடன் (Prescription) எடுத்துக்கொள்ள வேண்டும். 2. ஐந்து அல்லது 6 செட் உடைகள் (Dresses) (இதில் இரண்டு செட் புதிய உடையாக இருக்க வேண்டும்.) 3. மக்கானா 2 இஹ்ராம் 2 செட் . 4. பிரஷ்,பேஸ்ட், சோப்பு சேவிங் செட் போன்றவைகள். 5. சன் கிலாஸ் ( Sun Glass -UV treated.) *அதிகமாக வைத்துக் கொள்ள வேண்டிய மாத்திரைகள்:* உதாரண மாத்திரைகள் 1. ஜுரம் (TAXIMO/PARACETAMOL 20) 2. ஒற்றைத் தலைவலி (GRENIL10 ) 3. இருமல் சிரப் (MUCOLITE OR COREX DX 3 BOTTLE ) 4. சளி (ALERID & OFLIN 200MG 30) அல்லது ( SAMAHAN 20 ) 5. அலர்ஜி ( ALLEGRA 120 / AVIL 25 ) 6. ஆன்டிபயாடிக் ( AMOXLIN 500. /10 ) 7. வயிற்றுப்போக்கு ( SPORLAC/LOPARAT/GRAMOGYL10 ) 8. உடல் நீர் குறைவு (சோர்வு) ...