இவர்களே இப்படி என்றால்.....

இவர்களே இப்படி என்றால்...
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=

உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்; வானிலிருந்து ஓர் அழைப்பாளர், "மக்களே! நீங்கள் அனைவரும் சொர்க்கம் செல்வீர்; ஆனால் ஒருவரை தவிர' என்று சொல்லப்பட்டால் அது நானாக இருக்குமோ என்று அச்சப்படுகிறேன். 

அதே சமயம் வானில் இருந்து ஒர் அழைப்பாளர், 'மக்களே! நீங்கள் அனைவரும் நரகம் செல்வீர்; ஒரு மனிதரைத் தவிர' என்று சொல்லப்பட்டால் அது நானாக இருக்கலாம் என்று எண்ணுகிறேன்" எனக் கூறுவார்கள்.

நூல் : அல் ஹுல்யதுல் அவ்லியா

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்