வித்தியாசமான பரம்பரை :
வாழும்போது ஒருவர் நல்லவராக புரட்சியாளராக, பிற மக்களுக்கு வழிகாட்டியாக, தலைவராக, எல்லோரும் நேசிக்கும் வகையில் அவர் இருக்கலாம்.
ஆனால் அவரைப் போன்று அவருடைய பிள்ளைகளும் இருப்பார்களா என்றால் ஒரு சிலருக்கு மட்டுமே அந்த வாய்ப்பு இருந்திருக்கிறது.
ஆனால் ஒருவருடைய சந்ததியினர் அனைவருமே தன் பாட்டனைப் போல் இருக்கிறார்களா? என்றால் அது நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய சந்ததிகளும் மட்டுமே வழிகாட்டும் ஒளி விளக்காகத் திகழ்கிறார்கள்.
Comments
Post a Comment