வரலாற்று ஒளியில் பெரிய வடகரை நூல் அறிமுகம் :

வரலாற்று ஒளியில் 
பெரிய வடகரை நூல் அறிமுகம் :
===============================

வரலாற்று ஒளியில் பெரிய வடகரை எனும் இந்த நூல் எனது 39 ஆவது வெளியீடு ஆகும். 

பெரிய வடகரை என் கிராமம். பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை வட்டத்தில் அமைந்துள்ளது. இதுவே நான் பிறந்து வளர்ந்த ஊர். 

இந்திய முஸ்லிம்கள் வந்தேறிகள் என்றும் வரலாறு இல்லாதவர்கள் என்றும் சொல்லுவோருக்கு இந்நூல் அர்ப்பணம்! 

Big Bang எனும் அணு வெடிப்பின் மூலம் முதன் முதலில் உலகம் உண்டானதில் இருந்து இன்றைய நாள் வரை உள்ள எங்கள் கிராமத்தின் ஆதாரப்பூர்வமான வரலாற்றை இதில் பதிவு செய்து இருக்கின்றேன்.

இன்னும் பதிவு செய்யப்படாமல் எவ்வளவோ தகவல்கள் இருக்கின்றது. ஆனால் அவற்றுக்கு ஆதாரங்கள் இல்லாததால் பலவற்றை பதிவு செய்யவில்லை. ஆதாரங்களை தொடர்ந்து தேடி வருகிறேன்.

ஒவ்வொரு முஸ்லிமும் தன்னுடைய வரலாற்றையும், தன் கிராமம் மற்றும் வாழும் நிலப்பரப்பின் வரலாற்றையும் பதிவு செய்ய வேண்டுகிறேன்.

எனது ஆன்மீக ஆசான் -  ஷைகுனா O.M ஹள்ரத் அவர்களுக்கு ஒரு பிரதியை வழங்கி, எங்கள் ஊர் மக்கள் நலனுக்காக பிரார்த்தனை செய்யும்படி வேண்டி கொண்டேன். 

தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் துணைச் செயலாளர் மவ்லவீ,  K.M. இல்யாஸ் ரியாஜீ ஹள்ரத் அவர்களுக்கு எங்கள் ஊரின் முத்தவல்லி மவ்லவீ, S.  ரஹ்மத்துல்லாஹ் ரப்பானீ , ஃபாஜில் அன்வாரி அவர்கள் வழங்கிய போது.....

ஓ எம் ஹஸ்ரத் அவர்களுடன் இருப்பவர்கள். 
முஹிப்புல் உலமா சித்தீக் ஹாஜியார் அவர்கள் சென்னை. 

முஜிபுர் ரஹ்மான் ஹாஜியார் அவர்கள் விழுப்புரம்.

மவ்லவீ, தமீமுல் அன்சாரி மிஸ்பாஹி அவர்கள்.

மவ்லவீ , முஹம்மது காசிம் மன்பயீ அவர்கள்
****
திருவள்ளூர் மாவட்ட அரசு காஜியும், சென்னை கச்சேரி ரோடு ஜாமிஆ மஸ்ஜித் இமாம் , சைய்யது மஸ்வூத் ஜமாலி அவர்கள், 

மவ்லவீ , ஹாஃபிழ் அபுல்ஹசன் பாகவி, மஸ்ஜிதுல் ஹுதா, லஸ்  மயிலாப்பூர் அவர்கள்

மவ்லவீ ,முஹம்மது ராஃபிக் மஹ்ழரீ அவர்கள்

மவ்லவீ , ஹாஃபிழ், நூருல் ஹுதா ஜமாலி அவர்கள் துணைஇமாம், ஜாமிஆ மஸ்ஜித் கச்சேரி ரோடு,  

******
கோட்டப்பாளையம் மதரஸா ரவ்ளதுல் ஜன்னா தலைவர் ரஹ்மத்துல்லாஹ் ஆசிரியர் அவர்கள், 

பெரிய வடகரை ஜாமிஆ மஸ்ஜித் செயலாளர் A. அப்துல் ரஜாக் அவர்கள்

மவ்லவீ முஹம்மது இல்யாஸ் பாகவி அவர்கள் இமாம் மஸ்ஜிது ஸலாமத் ஆதிநகர் சென்னை.

இந்த நூலை வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 
95859 53490 / 96266 77704

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்