நூல்கள் அறிமுக கூட்டம் :
========================
பெரம்பலூர் சமூக நீதிப் படைப்பாளர்கள் சங்கம் இரண்டு நூல்கள் அறிமுகம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து இருக்கின்றது.
அதில் ஒரு நூல் வரலாற்று ஒளியில் பெரிய வடகரை எனும் நூல்!
இந்த நிகழ்ச்சி வருகின்ற 23/ 11/ 2024 மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது.
உங்களுக்காக
இனிய உரைகள்
காத்திருக்கின்றது!
அதனால்
உங்கள் இதயத்தின்
கணம் குறையும்!
அவசியம் வாருங்கள்!
உங்களில் அதிசயம் நிகழும்!
Comments
Post a Comment