ஃபிரான்ஸ் வளர்ச்சி அடைய காரணம் இஸ்லாம்:

ஃபிரான்ஸ் வளர்ச்சி 
அடைய காரணம் இஸ்லாம்:
===========================

1801 ஆம் ஆண்டு எகிப்தில் இருந்து போரை முடித்துக் கொண்டு நெப்போலியன் போனாபர்ட் தனது நாட்டிற்கு திரும்பிய போது
 شرح الدردير على متن خليل للإمام مالك رحمه الله 

ஷரஹு அத்தர்தீர் அலா மதனி கலீலி லி இமாம் மலிக் ரஹிமஹுல்லாஹ் எனும் நூலை எடுத்து வந்தார். 

அதில் இஸ்லாமிய நீதித்துறை சார்ந்த அனைத்து சிவில் சட்டங்களும் மிகத் தெளிவாக எழுதப்பட்டு இருந்தது. 

இந்த நூலை அடிப்படையாக வைத்து தனது நாட்டிற்குத் தேவையான நீதித்துறை சட்டங்களை நெப்போலியன் வகுத்தார். பிற்காலத்தில் இந்த நூல் 'Quotes of Napoleon - நெப்போலியன் கோர்ட்' என புகழ்பெற்றது.

நெப்போலியன் கோர்ட் எனும் நூலையும் இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் எழுதிய நூலையும் ஒப்பாய்வு செய்த  அப்துல்லாஹ் அலி ஹுசைன் என்பவர் இந்தக் கருத்தைக் கூறுகிறார்.

ஆதார நூல் : 
العقيدة الإسلامية في مواجهة التنصير، عبد الجليل إبراهيم حماد الفهداوي، صفحة 357.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்