துல்கிஃப்ல் (அலை) அவர்களுக்கு ஏன் துல்கிஃப்ல் என பெயர் சூட்டப்பட்டது?
துல்கிஃப்ல் (அலை) அவர்களுக்கு ஏன் துல்கிஃப்ல் என பெயர் சூட்டப்பட்டது?
حدثنا قتادة ، عن كنانة بن الأخنس قال : سمعت الأشعري يعني أبا موسى رضي الله عنه ، وهو على هذا المنبر يقول : ما كان ذو الكفل نبيا ، ولكن كان رجلا صالحا يصلي كل يوم مائة صلاة ، فتكفل له ذو الكفل من بعده يصلي كل يوم مائة صلاة فسمي ذا الكفل . ورواه ابن جرير من طريق عبد الرزاق ، عن معمر ، عن قتادة قال : قال أبو موسى الأشعري فذكره منقطعا .
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறுவதாவது;
அல் யஸவு (அலை) அவர்கள் ஒவ்வொரு நாளும் நூறு ரக்அத்கள் தொழுது வந்தார்கள். அவருக்குப் பிறகு, அதைத் தொழுவதாக துல்கிஃப்ல் (அலை) அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். அவ்வாறே அவர் ஒவ்வொரு நாளும் நூறு ரக்அத்கள் தொழுது வந்தார். எனவே, அவருக்கு துல்கிஃப்ல் எனப் பெயரிடப்பட்டது".
நூல்: முஸ்னது அப்துற் றஜ்ஜாக்
https://beauties-east.com/%D9%82%D8%B5%D8%A9-%D8%A7%D9%84%D9%86%D8%A8%D9%8A-%D8%B0%D9%88-%D8%A7%D9%84%D9%83%D9%81%D9%84-%D8%B9%D9%84%D9%8A%D9%87-%D8%A7%D9%84%D8%B3%D9%84%D8%A7%D9%85/
Comments
Post a Comment