4. எனது மடியில் நபிகளாரின் சதை:

நபி ஸல் அவர்களை 
நான் கனவில் கண்டேன் 
===========================

மாதம் : 4 

தொடர்.........27

4. எனது மடியில் நபிகளாரின் சதை:
=================================

அப்பாஸ் (ரலி) அவர்களின் மனைவி உம்முல் ஃபல்லு (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்; "நபியே! உங்களுடைய உடலில் இருந்தும் ஒரு சதைத் துண்டு வெட்டி எடுக்கப்பட்டு எனது மடியில் வைக்கப்பட்டது போன்று நான் கனவு கண்டேன்" என்று கூறினார். 

அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் நல்லதொரு கனவை கண்டு இருக்கிறீர்கள்; இறைவன் நாடினால் ஃபாத்திமா ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுப்பார்; அது உமது மடியில் வைக்கப்படும்" என்று கூறினார்கள். 

அவ்வாறே ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஆண் குழந்தையைப் பெற்று எடுத்தார்கள்; அந்தக் குழந்தை அவர்களின் மடியில் வைக்கப்பட்டது.

நூல்: முஸ்னது அஹ்மத், இப்னுமாஜா
.
.
.
.
.
.
தொடரும்......

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்