அதிகமாக தர்மம் செய்வது தப்பா?
அதிகமாக தர்மம் செய்வது தப்பா?
عوتب سهل بن عبد الله المروزي في كثرة الصدقة فقال: لو أن رجلا أراد أن ينتقل من دار إلى دار أكان يبقي في الاولى شيئا.
ஸஹ்ல் பின் அப்துல்லாஹ் அல் மர்வஸீ (ரஹ்) அவர்கள் அதிகமாக தர்மம் செய்பவர்களாக இருந்தார்கள்.
அது குறித்து அவர்கள்
விமர்சிக்கப்பட்ட போது, "ஒரு மனிதர் ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு குடிபெயர்ந்து செல்கிறார்; அவர் ஏற்கனவே குடியிருந்த வீட்டில் ஏதேனும் பொருட்களை விட்டுவிட்டுச் செல்வாரா?" எனக் கேட்டார்கள்.
அதாவது "பூமி எனும் வீட்டிலிருந்து மறுமை எனும் மற்றொரு வீட்டிற்கு குடி பெயர்ந்து செல்பவர் தன் செல்வங்கள் அனைத்தையும் தம் குடும்பத்தினருக்காக விட்டுச் செல்வதை விட மறுமையில் தனக்கு பயனாக இருக்க வேண்டும் என்பதற்காக சிறிதளவு தர்மம் செய்து செல்வது சிறந்தது" என்று கூறுகிறார்கள்.
ஆதார நூல் :
أدب الدنيا والدين للماوردي
Comments
Post a Comment