நபிகளாரின் நெற்றியில் நான் ஸஜிதா செய்தேன் :
நபி ஸல் அவர்களை
நான் கனவில் பார்த்தேன்
மாதம் : 4
தொடர் ......28
5. நபிகளாரின் நெற்றியில்
நான் ஸஜிதா செய்தேன் :
===========================
அம்மாரா பின் குஸைமா பின் ஸாபித் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்களின் நெற்றின் மீது நான் ஸஜிதா செய்வது போன்று கனவு கண்டேன்; அதை அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன்;
அதற்கு நபி (ஸல்) அவர்கள் நிச்சயமாக ரூஹ் - ஆன்மாக்கள் ஆன்மாக்களை சந்திக்கும்; உமது கனவை உண்மைப்படுத்திக் கொள்" என நபி (ஸல்) அவர்கள் சொல்லிவிட்டு கீழே படுத்தார்கள்; நபிகளாரின் நெற்றியின் மீது நான் ஸஜிதா செய்தேன்" .
நூல் : முஸ்னது அஹ்மத், அபூ யஃலா.
.
.
.
.
.
தொடரும்.....
Comments
Post a Comment