நாளை நம்மோடு நோன்பு துறங்கள்
நபி ஸல் அவர்களை
நான் கனவில் பார்த்தேன்
மாதம். : 4
தொடர் ........32
9. நாளை நம்மோடு
நோன்பு துறங்கள் :
======================
உஸ்மான் (ரலி) அவர்கள் கொலை செய்யப்பட்ட அந்த நாளில் நோன்பு நோற்று இருந்தார்கள்; அன்றைய தினம் இருபது அடிமைகளை உரிமை விட்டார்கள்; இதுவரை அணிந்திராத புதுவகை ஆடையை எடுத்து வரச் செய்து அதை அணிந்து கொண்டார்கள்.
அப்பொழுது உஸ்மான் (ரலி) அவர்கள், "நான் கடந்த இரவு நபி (ஸல்) அவர்களையும், அபூபக்ர் மற்றும் உமர் (ரலி) அவர்களையும் கனவில் பார்த்தேன்; அப்பொழுது அவர்கள் என்னிடம், "நாளை நம்மோடு நீங்கள் நோன்பு துறக்க வந்து விடுங்கள் என்று சொன்னார்கள்" எனக் கூறினார்கள்.
பின்னர் உஸ்மான் (ரலி) அவர்கள் குர்ஆனை எடுத்து வரச் செய்து அதை விரித்து ஓதிக் கொண்டிருந்தார்கள்; அதே நிலையில் அந்த நாளில் அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.
நூல்: ஹாகிம், முஸ்னது அபீ ஷைபா.
.
.
.
.
.
தொடரும்.....
இந்தக் கட்டுரையை தொடர்ந்து வாசிக்க சமூக இதய குரல் மாத இதழை வாங்கி வாசியுங்கள்.....
Comments
Post a Comment