விளக்கின் ஒளி நபிமார்கள் வழி
விளக்கின் ஒளி
நபிமார்கள் வழி
ஒரு சமயம் இறைவனால் நபிமார்கள் அனுப்பப்படாமல் போயிருந்தால் இன்று மனித நாகரீகம் எப்படி இருந்திருக்கும்?
மனிதனைத் தவிர மற்ற உயிரினங்கள் அனைத்தும் சுயமாக வாழத் தேவையான அனைத்து அறிவுகளையும் அல்லாஹ் வழங்கியிருக்கின்றான்.
ஆனால் மனிதனுக்கு ஆறாவது அறிவு என்ற பகுத்தறிவை வழங்கியதால் அவன் ஒன்றைப் பார்த்து அல்லது ஒருவரின் அறிவுரையை கேட்டுதான் ஒன்றை விளங்குவான். அதனால் அவனுக்கு சரியான சிறிய வழிகாட்டுதல் வழங்கப்பட்டு விட்டால் அவன் சிறப்பாக வாழ்வான் என்பதை அறிந்திருந்த அல்லாஹ் அந்த வழிகாட்டுதலை வழங்குவதற்காக நபிமார்களை அனுப்பினான்.
நபிமார்கள் ஏன் அனுப்பப்பட்டார்கள்?
அவர்களால் இந்த சமுதாயம் அடைந்த பயன் என்ன?
இனியும் எதிர்காலத்தில் அடையப் போகும் பயன்கள் என்ன என்பது குறித்தெல்லாம் விரிவாக இந்த கட்டுரையில் பேசப்பட்டுள்ளது.
விரும்போர் வாசித்து பயனடையுங்கள்.
https://bmkmanbayee.blogspot.com/p/blog-page_12.html
Comments
Post a Comment