புத்தகம் என்பது.....

புத்தகம் வெளியீட்டு விழா 

இன்னும் சில நிமிடங்களில் 

புத்தகம் என்பது.....
====================


பத்துப் 
பறவைகளோடு பழகி,
நீங்கள் 
ஒரு பறவையாக முடியாது !

பத்து
நதிகளோடு பழகி,
நீங்கள் 
ஒரு நதியாக முடியாது !

பத்துப் 
புத்தகங்களோடு 
பழகிப் பாருங்கள்!
நீங்கள் பதினோராவது 
புத்தகமாகிப்
படிக்கப்படுவீர்கள்.!

புத்தகம் படித்தவர்கள் 
எல்லாம் அறிவாளிகள் இல்லை.
ஆனால்
அறிவாளிகள் எல்லாம் 
புத்தகம் படித்தவர்களே!!

நீங்கள் 
அறிவாளியாக அழைக்கின்றோம்!

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்