பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்
பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
கோட்டப்பாளையம்
ரவ்ளத்துல் ஜன்னா நிஸ்வான் மத்ரஸா
நான்காம் பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்
நாள் : 22-02-2025 சனிக்கிழமை
நேரம் : காலை 9.00 மணி முதல்
இடம் : ஜாமியா மஸ்ஜித், கோட்டப்பாளையம்.
அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் வட்டம், கோட்டப்பாளையம், ரவ்ளத்துல் ஜன்னா மதரஸாவின் "நான்காம் பட்டமளிப்பு விழா” நிகழ்ச்சி நிரலில் கண்டுள்ளபடி நடைபெற உள்ளது. அனைவரும் இவ்விழாவில் கலந்து சிறப்பிப்பதோடு அனைவரும் மார்க்க விளக்கம் பெற அன்போடு அழைக்கின்றோம்.
அன்புடன்
ரவ்ளத்துல் ஜன்னா நிஸ்வான் மதரஸா & முஸ்லீம் ஜமாஅத்தார்கள் , இலாஹி இளைஞர் நற்பணி மன்றம்.
கோட்டப்பாளையம்.
பெண்களுக்கு தனி இடவசதி உண்டு.
இரண்டாம் பக்கம்
நிகழ்ச்சி நிரல்:
தலைமை : ஹாஜி, M.S.A. ஹாஜா மைதீன் பொருளாளர்: ரவ்ளதுல் ஜன்னா நிஸ்வான் மதரஸா கோட்டப்பாளையம்
முன்னிலை : ஹாஜி, A. லியாகத் அலி
தலைவர் : ரவ்ளதுல் ஜன்னா நிஸ்வான் மதரஸா கோட்டப்பாளையம்.
மற்றும் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி, & ஜமாஅத்தார்கள்
& இலாஹி நற்பணி மன்ற அங்கத்தினர்,
கோட்டப்பாளையம்.
கிராஅத் : மவ்லவி, ஹாஃபிழ் A. காஜா முஹ்யித்தீன் மிஸ்பாஹி
இமாம்: ஜாமிஆ மஸ்ஜித் கோட்டப்பாளையம்.
வரவேற்புரை : ஜனாப் M.S. சிராஜுதீன்
முத்தவல்லி : ஜாமிஆ மஸ்ஜித், கோட்டைபாளையம்.
வாழ்த்துரை:
பேராசிரியர், மவ்லவி, A. மன்சூர் அஹமது ரப்பானி, இமாம்: சோபனபுரம் & பேராசிரியர் : ரவ்ளதுல் ஜன்னா நிஸ்வான் மதரஸா கோட்டப்பாளையம்
மௌலவி A. ஜஃபருத்தீன் மன்பயீ இமாம் : சோபனபுரம் பொருளாளர், துறையூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை.
மௌலவி S. ரஹ்மத்துல்லாஹ் ரப்பானி பெரியவடகரை.
ஜனாப் A. ஹாஜா முஹம்மது அவர்கள், பெரிய வடகரை.
மூன்றாம் பக்கம்
துவக்கவுரை : மவ்லவி, ஜைனுத்தின் அன்வாரி அவர்கள்
செயலாளர் : ஜமாஅத்துல் உலமா சபை , துறையூர் வட்டம். & இமாம் எரக்குடி.
சிறப்புரை :
மௌலவி, அல்ஹாஜ், H. முஹம்மது இல்யாஸ் பாகவி M.A.,
இமாம்: மஸ்ஜித் ஸலாமத் தாம்பரம் சென்னை.
தலைப்பு: "நாகரீக உலகில்-மார்க்கக் கல்வியின் அவசியம்"
பட்டமளித்து சிறப்புரை :
மௌலானா, மௌலவி, அல்ஹாஜ், B.M. கலீலுர் ரஹ்மான் மன்பயீ M.A., M.Phil.,
இமாம்: தக்வா பள்ளிவாசல் - சென்னை.
நன்றியுரை :
ஹாஜி, E. ரஹ்மத்துல்லாஹ் B.Lit, B.Ed.,
செயலாளர்: ரவ்ளத்துல் ஜன்னா நிஸ்வான் மதரஸா,
செயலாளர்: ஜாமிஆ மஸ்ஜித் கோட்டப்பாளையம்.
அனைவரும் வருக
அறிவமுதம் பெருக
நிகழ்ச்சிக்கு வருகைத் தரும் உள்ளூர் வெளியூர் ஜமாஅத்தார்கள் அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பரிசளிப்பு : உள்ளூர் வெளியூர் ஜமாஅத்தார்கள்
முபல்லிகா பட்டம் பெரும் மாணவிகள் :
=========================
A . ஆசியா சித்திகா முபல்லிகா
த/பெ. M. அக்பர் அலி
வி. களத்தூர், வேப்பந்தட்டை ,T.K. பெரம்பலூர் D.T.
S. மும்தாஜ் முபல்லிகா
த. / பெ. சையது அலி தம்மம்பட்டி , கெங்கவல்லி T. K. சேலம் D. T.
நாஸிஹா பட்டம் பெரும் மாணவிகள் :
==================================
A. தஸ்லிம் பானு நாஸிஹா
த / பெ. M. அன்வர் அலி விஸ்வகுடி
வேப்பந்தட்டை T.K.
பெரம்பலூர் D.T.
S. ஆஃப்ரின் பானு நாஸிஹா
த / பெ . M. சபியுல்லாஹ் எருமப்பட்டி , சேந்தமங்கலம் T.K. நாமக்கல் D.T.
M. நுஸ்ரத் பேகம் நாஸிஹா
த /பெ . முஹம்மது ஃபாரூக்(மர்ஹும்), சிறு நத்தம், துறையூர் T.K. திருச்சி D.T.
சிறப்பு அழைப்பாளர்கள்:
ஜனாப் M. சர்புத்தீன் அவர்கள், ரியாஸ் பவர் சிஸ்டம், உப்பிலியபுரம்.
ஜனாப். T.A. சையது அபுதாஹிர் அவர்கள்,
(மாடர்ன் மெட்டல்ஸ், துறையூர்.)
ஹாஜி.S.சைய்யது அக்பர் குடும்பத்தார்.
கிழக்கு தாம்பரம் - சென்னை.
விழாவிற்கு வருகை தரும் அனைவரையும் வருக ! வருக! என வரவேற்று விழா சிறக்க "துஆ"செய்யும்
இலாஹி இளைஞர் நற்பணி மன்றம், கோட்டப்பாளையம்.
மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
நோட்டிஸ் அன்பளிப்பு :
A.அப்துல்கனி உரிமையாளர்
ஹனிபா டெக்கரேட்டர்ஸ்,
97915 63278
97516 72277
MSK மஹால்,திருச்சி ரோடு, துறையூர்.
கிளை : கோட்டப்பாளையம்.
பால் சீலிங், POP பட்டி, கார்னர் பூ, பில்லர் டிசைன், மற்றும் பெயிண்டிங்
சிறப்பாக செய்து தரப்படும்.
=========================
ஜன்னத்
ரைஸ், ஃபிளவர் & ஆயில்மில்
கொப்பம்பட்டி ரோடு, கோட்டப்பாளையம்.
Cell: 96883 58816
அரிசி, குருணை, தவிடு, புண்ணாக்கு, எண்ணெய் வகைகள் கிடைக்கும். நெல் வேகவைத்து அரைத்து தரப்படும்.
எண்ணெய் வித்துக்கள் செக்கு ஆட்டி தரப்படும்.
Comments
Post a Comment