அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும் பிடித்த ஊர் எது?
அல்லாஹ்வுக்கும்
ரசூலுக்கும் பிடித்த ஊர் எது?
••••••••••••••••••••••••••••••••••••••••••••••
عن عبد الله بن عدي بن حمراء رضي الله عنه، والإمام أحمد والنسائي عن أبي هريرة، قال الحافظ وذكره وهم وإنما هو عن عبد الله بن عدي والحاكم عن ابن عباس.
أن رسول الله صلى الله عليه وسلم وقف على الْحَزْوَرَةِ فقال والله إنك لخير أرض الله وأحب أرضٍ إليَّ ولولا أن أهلك أخرجوني منك ما خرجت منك
ورواه : الدارمي ، الإمام أحمد والترمذي والنسائي وابن ماجه
அப்துல்லாஹ் பின்அதீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ''நபி {ஸல்} அவர்கள் ''கஸ்வா'' என்ற ஒட்டகத்தின் மீது நின்றவர்களாக மக்காவை நோக்கி, ''நீ தான் அல்லாஹ்வுடைய பூமியில் சிறந்த ஊராவாய்! அல்லாஹ்வுடைய பூமியில் மிகவும் விருப்பத்திற்குரிய ஊராவாய்!
என்னுடைய சமுதாயம் மட்டும் (உன்னை விட்டும்) என்னை வெளியேற்றி இருக்காவிட்டால் நான் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.)'' என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
நூல்: சுனனுந் நஸாயீ
நபி {ஸல்} அவர்கள் மக்காவை பார்த்து கூறிய இச்சொற்கள், அவர்கள் மக்காவின் மீது கொண்டுள்ள அளவற்ற அன்பை வெளிப்படுத்துகிறது.
Comments
Post a Comment