கிணறு வக்ஃபு :

கிணறு வக்ஃபு : 
================

فقد روى الإمام أحمد وغيره عن سعد بن عبادة قال: قلت: يا رسول الله إن أمي ماتت، أفأتصدق عنها؟ قال: نعم، قلت: فأي الصدقة أفضل؟ قال: سقي الماء. حسنه الألباني.

ஸஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் கூறுவதாவது; 

அல்லாஹ்வின் தூதரே! (நான் வியாபார நிமித்தமாக வெளிநாடு சென்று இருந்த போது) எனது தாய் மரணித்து விட்டார்; 

(அவரின் நினைவு என்னில் அதிகமாக இருக்கின்றது; அவரின் மீது உள்ள பிரியத்தின் காரணமாக) நான் எதாகிலும் சதக்கா - வக்ஃபு செய்யவா?

நபி (ஸல்) அவர்கள் : 
ஆம்!  செய்யுங்கள் !

ஸஅத் ரலி : 
நான் எதை ஸதக்கா - வக்ஃபு செய்வது சிறந்தது ?

நபி (ஸல்) அவர்கள் : 
பிறருக்கு தண்ணீர் வழங்குவது சிறந்தது (அதற்காக கிணற்றை வெட்டுங்கள்.) 

நூல் : நஸாயீ, முஸ்னது அஹ்மத் 

ஸஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் மதீனாவில் மக்கள் புழக்கம் அதிகம் உள்ள ஒரு பகுதியில் முதலில் ஒரு கிணற்றை வெட்டினார்கள். பிறகு மற்றொரு கிணற்றை வெட்டினார்கள்.
அந்தக் கிணற்றுக்கு  பிற்காலத்தில் பெயர் "பிஃரு உம்மு ஸஅத்" என ஆகிவிட்டது.

அன்றைய காலத்தில் பாலைவன நிலப்பரப்பான மதீனாவில் தண்ணீர் கிடைப்பது அரிதானது. 

அதனால் அனைவரும் பயனடையும் வகையிலும், 

அனைவரும் பயனடைந்த பிறகு நினைத்துப் பார்த்து நன்றி சொல்லும் வகையிலும் அமையப் பெற்றிருப்பது கிணறுதான் என்பதால் நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு சொன்னார்கள். 

இன்றும் அந்தக் கிணறு மதீனாவில் தண்ணீரை வழங்கிக் கொண்டிருக்கின்றது. மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

وَجَعَلْنَا مِنَ الْمَاء كُلَّ شَيْءٍ حَيٍّ) الأنبياء: 3

أخبَر النَّبيُّ صلَّى اللهُ علَيه وسلَّم أنَّ مِن أنفَعِ الصَّدقاتِ للميِّتِ الصَّدقةَ الجاريَةَ الَّتي تَبقى مَنفَعتُها في النَّاسِ إلى أطوَلِ أجَلٍ مُمكِنٍ.
وفي هذا الحديثِ يُخبِرُ الحسَنُ البَصريُّ عن سَعدِ بنِ عُبادَةَ رَضِي اللهُ عَنه: "أنَّ أمَّه ماتَتْ، فقال: يا رسولَ اللهِ، إنَّ أمِّي ماتَت؛ أفأتصَدَّقُ عنها؟"، أي: أَتنفَعُها صدَقَتي لها، فيَعودُ عليها ثَوابُها وتُؤجَرُ بها؟ فقال رسولُ اللهِ صلَّى اللهُ علَيه وسلَّم: "نعَم"، فقال سعدٌ رَضِي اللهُ عَنه: "فأيُّ الصَّدقَةِ أفضَلُ؟"، أي: أيُّ أعمالِ الصَّدقاتِ تكونُ أكثَرَ أجرًا وأنفَعَ؟ فقال رسولُ اللهِ صلَّى اللهُ علَيه وسلَّم: "سَقْيُ الماءِ"، ويكون ذلك بِحَفْرِ بِئرٍ، أو شِراءِ مُبرِّدِ مياهٍ ووضْعِه في المسجِدِ أو طَريقِ النَّاسِ، ونحوِ ذلك.
قيل: وإنَّما كانتْ سُقيا الماءِ أفضَلَ الصَّدقاتِ؛ لقلَّةِ الماءِ حِينئذٍ، وما تُعرَفُ به تلك البِلادُ مِن شدَّةِ الارتفاعِ في الحرارَةِ؛ فالحاجَةُ للماءِ تتقدَّمُ على سائِرِ الْمَنافِعِ سِواها، وقيل: بل إنَّها الأفضَلُ على الدَّوامِ؛ لأنَّه لا غِنَى عنها في كلِّ زمانٍ ومكانٍ.
وفي روايةٍ: "فنَصَب سَعْدٌ سِقايتَين بالمدينَةِ"، قال الحسَنُ: "فتِلك سِقايةُ سَعدٍ بالمدينَةِ"، وفي هذا إشارةٌ إلى إنفاذِه أمرَ رسولِ اللهِ صلَّى اللهُ علَيه وسلَّم وما نصَحَه به في أَمرِ الصَّدقةِ وأفضَلِها.
وفي الحديثِ: الحَثُّ على بَذلِ الصَّدقةِ للأمواتِ.
وفيه: الحثُّ على الاجتهادِ في عمَلِ أفضَلِ الصَّدقاتِ وما تَدعو إليه الحاجَةُ والأنفَعُ للنَّاسِ في كلِّ زمانٍ

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்