குஜராத் விமான விபத்தும் அமெரிக்கா இரட்டை கோபுர விமான தாக்குதலும்
குஜராத் விமான விபத்தும் அமெரிக்கா இரட்டை கோபுர விமான தாக்குதலும்
அமெரிக்க இரட்டைக் கோபுரத்தை தாக்கிய விமானம் போயிங் 767. இதன் பெட்ரோல் கொள்ளளவு 91290 லிட்டர் ஏறத்தாழ.
குஜராத்தில் விழுந்த விபத்துக்குள்ளான விமானம் போயிங் 787. இதன் பெட்ரோல் கொள்ளளவு 184164 லிட்டர் கொள்ளளவு ஏறத்தாழ.
இரட்டைப் கோபுரத்தை தாக்கிய விமானத்தின் எடையை விட இரண்டு மடங்கு அதிக எடை கொண்டது குஜராத்தில் விழுந்த விமானத்தின் எடை.
அமெரிக்கா செப்டம்பர் 11, 2001 அன்று இரட்டை கோபுரத்தை விமானம் தாக்கியதால் 110 மாடி கட்டிடமும் சரிந்து விழுந்து உருகுளைந்து போனது.
அதைவிட அதிக சக்தி வாய்ந்த போயிங் 787 ரக விமானம் கட்டுப்பாட்டை இழந்து தவறுதலாக விழுந்ததில் பி. ஜே. மருத்துவ கல்லூரி கட்டிடம் சிறிய சேதாரத்தோடு கம்பீரமாக நிற்கிறது.
மிகப்பெரிய விமானத்தை தாங்கிக்கொண்டு கட்டிடம் எப்பொழுதும் ஸ்ட்ராங்காக நிற்கின்றது. ஆறாவது மாடி மட்டும் சிறிதளவு டேமேஜ் ஆகி இருக்கின்றது.
அது எப்படி சின்ன விமானம் தாக்கி 110 மாடி கட்டிடம் மட்டும் சரிந்து விழுந்தது?
அமெரிக்கா சொல்வதெல்லாம் உண்மையா?
110 மாடியும் சரிந்து விழுந்ததில் ஏதேனும் சதி இருக்குமோ?
இன்று அந்த இடத்தில் ஏற்கெனவே இருந்ததை விட பன்மடங்கு உயரிய கட்டிடங்கள் இருக்கின்றது.
புதிய கட்டிடம் கட்டுவதற்காக பழைய கட்டிடத்தை இடிக்கப் போடப்பட்ட பிளானாக இருக்குமோ?
உலகத்தில் என்னென்னமோ நடக்கிறது! கண்ணால் பார்ப்பதை நம்புவதா? பிறர் சொல்வதை நம்புவதா? ஊடகங்கள் சொல்வதை நம்புவதா?
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எப்படி இறந்து போனார்?
ஆபிரகாம் லிங்கனை சுட்டது யார்?
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் யார்?
அமெரிக்கா இரட்டை கோபுரத்தை இடித்ததின் பின்னணி என்ன?
என்பது போன்ற பல நூறு விஷயங்களுக்கு உண்மை தெரியாமலே மக்கள் கடந்து செல்கிறார்கள்.
(இரட்டைக் கோபுரங்களை தாக்க வந்த விமானங்களில் பல ஆயிரம் கிலோ வெடி பொருட்கள் இருந்ததாக ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் அதற்கான சாத்திய கூறுகளை இல்லை என பல நிறுவனங்கள் கூறுகின்றன. ஆதாரத்திற்கு இந்தத் தளத்தை காணுங்கள்.)
https://www.bbc.com/tamil/global-49663989.amp
Comments
Post a Comment