இனிய ஈதுல் அல்ஹா வாழ்த்துக்கள்

இப்ராஹீம் நபி அவர்கள்
இறைவனுக்கு உடனுக்குடன் 
கட்டுப்பட்டு வாழ்ந்து 
இறையன்பை பெற்றது போல் 
இந்த ஈதுல் அல்லாஹ்வில்
நாமும் இறை அன்பைப் பெற 
உறுதி ஏற்போம்!

யூதர்கள் 
கிறிஸ்தவர்கள் என 
ஒவ்வொரு சாராரும் 
"இப்ராஹிம் நபி எங்கள் தலைவர்"
என மார்தட்டிக் கொள்வது போல் 
நாமும் அவ்வாறு வாழ்ந்து 
நம்மையும் பிறர் மார்தட்டிக்கொள்ள 
வாழ முற்படுவோம் என 
இந்த ஈதுல் அல்ஹா பெருநாளில் 
உறுதி ஏற்போம்! 

அனைவருக்கும் 
இனிய ஈதுல் அல்ஹா - 
மீண்டும் மீண்டும் குர்பானி கொடுக்கும் நிலையை வழங்குவானாக! என்ன பிரார்த்தித்து வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்

உங்களுக்கும் 
உங்கள் குடும்பத்தினருக்கும் 
மன மகிழ்வை 
என்றென்றும் அல்லாஹ் 
நிரந்தரமாக ஆக்குவானாக ஆமீன்!

அன்புடன் 

மஸ்ஜித் தக்வா மதரஸா பிலால் பள்ளிவாசல் நிர்வாகம் 


இமாம்: மவ்லவீ, B.M. கலீலுர் ரஹ்மான் மன்பயீ 
07/06/2025

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்