இஸ்லாம் மற்றும் சுன்னத்தின் அடிப்படையில்....

நபி {ஸல்} அவர்களை 
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><>

மாதம் : 7

தொடர் : 47

இஸ்லாம் மற்றும் 
சுன்னத்தின் அடிப்படையில்....
∆<>∆<>∆<>∆<>∆<>∆<>∆<>∆<>∆<>∆

ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹுஸைன் பின் அபீ ஜயீத் எனும் அபூ அலீ துபாங் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்;

நபி (ஸல்) அவர்களை நான் கனவில் பார்த்தேன்; அப்பொழுது நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நான் இஸ்லாமியனாகவே எழுப்பப்பட வேண்டுமென தாங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்" என்று கேட்டுக் கொண்டேன். 

அதற்கு நபி (ஸல்) அவர்கள், "எனது சுன்னத்துடனும் எழுப்பப்பட துஆ செய்கிறேன்" என்று கூறினார்கள்.

நூல் : அல் பிதாயா வந் நிஹாயா.

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
எனது அனைத்து 
ஆக்கங்களையும் பார்க்க.......
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
Blogger: Posts https://share.google/Z22JfjuBUunvwFzSs

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்