நபி (ஸல்) அவர்களை கொலை செய்ய நினைத்த ஜைனப் பின்த் ஹாரிஸ் எனும் யூத பெண்ணின் வாரிசுதான் பெஞ்சமின் நெதன்யாகு என ஆய்வில் உறுதியானது ?

நபி (ஸல்) அவர்களை கொலை 
செய்ய நினைத்த ஜைனப் பின்த் 
ஹாரிஸ் எனும் யூத பெண்ணின் 
வாரிசுதான் பெஞ்சமின் நெதன்யாகு 
என ஆய்வில் உறுதியானது ?
==================================

பலஸ்தீனில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக உலகத் தன்னார்வலர்கள் கொண்டு வந்து தரும் உணவுப் பொருட்களை காசாவிற்குள் இஸ்ரேல் அரசாங்கம் அனுமதிக்காமல் இருந்தது. 

இந்த மாதம் 25 ஆம் தேதியிலிருந்து அனுமதித்து வருகிறது. உணவின்றி உயிருக்காகப் போராடிவரும் மக்களுக்கு ஐ.நா. வின் பெரும் முயற்சியால் இஸ்ரேல், அமெரிக்கா வழியாக கோதுமை மாவு மூட்டைகளை வழங்கி வருகிறது. அதில் போதை மருந்துகளும் சேர்த்து அனுப்பப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்தில் பணியாற்றிவரும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் இதைக் கண்டுபிடித்து வெளி உலகத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். 

போரால் பாலஸ்தீனத்தை அழித்துவரும் இஸ்ரேல் அரசு, பாலஸ்தீன அப்பாவி மக்களை போதைக்கு அடிமையாக்கும் அருவருக்கத்தக்க கொடூர செயலில் ஈடுபட்டிருப்பது அதன் இனப்படுகொலை வன்மத்தை வெளிப்படுத்துகிறது.

மேலும் ஆக்ஸிகோடன் மாத்திரையை அரைத்து மாவில் இரண்டற கலந்து இருக்கிறார்கள். 

இதை சாப்பிட்டால் போதை ஏறுவது மட்டுமின்றி உயிருக்கு ஆபத்தான நிலைகளும் ஏற்படும். 

சுவாச குழாய் பிரச்சனை, நுரையீரல் பிரச்சனை, மூளையில் கட்டி உருவாகுதல், கோமா ஏற்படுதல், பேச முடியாத நிலை உண்டாகுதல், 12 மணி நேரத்திற்கு சுயநினைவை இழந்து இருத்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்பது இந்த மாத்திரையின் தன்மை. குழந்தைகள் சாப்பிட்டால் மரணமே நேரிடலாம். 

இந்த விஷ உணவை வாங்கியாகிலும் வாழலாம் என நினைத்து வருகிற குழந்தைகள், பெண்கள் உட்பட பலரையும் ஈவு இரக்கம் இல்லாமல் குண்டு போட்டும், துப்பாக்கிகளால் சுட்டும் இதுவரை 760 க்கும் மேற்பட்டவர்களை கொலை செய்து இருக்கிறது இஸ்ரேல் அரசு.

உலகத்தில் திருந்தாத ஒரு இனம் இருக்கிறது என்றால் அது யூத இனம்தான். 

1450 வருடங்களுக்கு முன்பு நபிகள் நாயகம் அவர்களுக்கும் அவருடைய தோழர்களுக்கும் விஷம் வைத்தவர்கள் இவர்கள்தான்.

வாருங்கள் காசாவின் நிகழ்வை கண்மணி நாயகம் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நிகழ்வோடு ஒப்பிட்டு பார்க்கலாம்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது;

கைபர் யுத்தம் முடிந்த பிறகு ஸல்லாம் இப்னு மிஷ்கம் என்பவனின் மனைவி ‘ஜைனப் பின்த் ஹாரிஸ்’ எனும் யூதப் பெண் நபி (ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட  சமைத்த ஆட்டை (அன்பளிப்பாக)க் கொண்டுவந்தாள்.

நபி (ஸல்) அவர்கள், "இதை சாப்பிடுங்கள்!" என்று சொன்னதும் பிஷ்ர் பின் பர்ராவு (ரலி) அவர்கள் விரைந்து ஒரு துண்டு இறைச்சியை எடுத்து சாப்பிட்டார்கள். 

நபி (ஸல்) அவர்கள் ஆட்டின் முன் சப்பையில் இருந்து எடுத்து (சிறிது) உண்டார்கள். 

பின்னர் அதை விழுங்காமல் துப்பிவிட்டார்கள். ஏனென்றால், “இந்த எலும்பு தன்னில் விஷம் ஏற்றப்பட்டுள்ளது என்று என்னிடம் கூறுகிறது” என  கூறினார்கள். 

பிறகு  நபி (ஸல்) அவர்கள், "தமக்கு யார் விருந்தளித்தார்களோ அவர்களை அழைத்து வாருங்கள்" என்று கூறினார்கள். நபிகளாரிடம் அவள் கொண்டுவரப்பட்டாள். 

நபி (ஸல்) அவர்கள், "இந்த ஆட்டில் நீங்கள் விஷம் கலந்திருக்கிறீர்களா?" என்று கேட்டார்கள். அவள், "ஆம்! (கலந்திருக்கிறோம்)” என்று பதில் சொன்னாள். 

நபி (ஸல்) அவர்கள்,
"ஏன் இப்படிச் செய்தீர்கள்?’ என்று கேட்டார்கள். 

அவள், "நீங்கள் பொய்யராக இருந்(து விஷத்தின் மூலம் இறந்)தால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்;
நீங்கள் இறைத் தூதராக இருந்தால் உங்களுக்கு அ(ந்த விஷமான)து எந்த தீங்கு செய்யாது அதுதான் உண்மை” என்று பதிலளித்தாள்.

நபி (ஸல்) அவர்கள், “அதற்காக, அல்லது எனக்கெதிராக ( என்னை சாகடிக்க)  அல்லாஹ் உன்னைச் சாட்டியிருக்க வில்லை” என்று கூறினார்கள். 

பின்னர் நபி (ஸல்) அவர்கள், "இங்கேயுள்ள யூதர்கள் அனைவரையும்  ஒன்று திரட்டி என்னிடம் கொண்டு வாருங்கள்” என்று கூறினார்கள். 

அவ்வாறே, அவர்கள் அனைவரும் ஒன்று திரட்டி நபி (ஸல்) அவர்கள் முன் கொண்டு வந்து நிறுத்தப்பட்டார்கள். 

நபி (ஸல்) அவர்கள் யூதர்களிடம், "இந்த ஆட்டில் விஷம் வைத்ததில் உங்கள் அனைவருக்கும் பங்கு இருக்கிறது தானே?" என்று கேட்டார்கள். 

அங்கு கூடியிருந்த யூத ஆண்கள், பெண்கள் அனைவரும், "ஆமாம்! நாங்கள் அனைவரும் கூடிப் பேசிதான் இந்தப் பெண்ணை செய்ய வைத்தோம்" என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்கள்.

அப்பொழுது முஸ்லிம் மக்கள், “அவளை நாங்கள் கொன்றுவிடலாமா?” என்று கேட்டார்கள். 

நபி (ஸல்) அவர்கள் “வேண்டாம், அவளை நான் மன்னித்து விட்டேன்” என்று கூறினார்கள்.

அந்த நேரத்தில், "பிஷ்ரு பின் பர்ராவு (ரலி) அவர்கள் மரணித்து விட்டார்கள்" என்று சொல்லப்பட்டது. 

பின்னர் நபி (ஸல்) அவர்கள், "அவளை அவருக்குப் பகரமாக கொன்று விடுங்கள்" என்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்கள்; அவ்வாறே அவளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

நபி (ஸல்) அவர்களின் உள்நாக்குச் சதையில் அ(ந்த விஷத்தின் அடையாளத்)தை நான் தொடர்ந்து பார்த்துவந்தேன்" என அறிவிப்பாளர் அனஸ் பின் மாலிக் (ரலி) கூறுகிறார்கள்.

நூல் : முஸ்லிம் 4408

ஆயிஷா (ரலி) அவர்கள்  அறிவிப்பில்.....

நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது,

“ஆயிஷாவே! கைபரில் (யூதப் பெண்ணொருத்தி  விஷம் கலந்து தந்த) அந்த உணவை நான் சாப்பிட்டதால் ஏற்பட்ட வேதனையை நான் தொடர்ந்து அனுபவித்து வருகிறேன்; அந்த விஷத்தின் காரணத்தால் என் இருதய இரத்தக்குழாய் அறுந்து போனதை நான் இப்பொழுது உணருகிறேன்” என்று கூறினார்கள்.

நூல் : புகாரி 4428

மேற்கண்ட வரலாறு அனைத்தும், பல ஹதீஸ்களில் இருந்து தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

காசா மக்களுக்கு விஷம் கலந்த உணவை வழங்கும் நெதன்யாகு ஜைனப் பின்த் ஹாரிஸ் உடைய வாரிசு தான் என்பதற்கு இதைத் தவிர வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

திருந்தாத ஜென்மங்கள்.....

சில தலைமுறைக்குப் பிறகு ஜீனில் மாற்றம் ஏற்படும் என்று சொல்வார்கள். ஆனால் மாற்றமே ஏற்படாத ஓர் இனம் இருக்கிறது என்றால் அது யூதம்தான்!

ஆக்ஸிகோடன் மாத்திரை குறித்து 

Oxycodone: MedlinePlus Drug Information https://medlineplus.gov/druginfo/meds/a682132.html

https://www.andhimazhai.com/news/world/gaza-accuses-us-israel-aid-of-lacing-flour-with-drug-pills

வழங்கப்பட்ட மாவு மூட்டையின் புகைப்படம்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்