கீழ்த்தரமான சிந்தனையும் செயலும் உள்ள யூத இனம்

கீழ்த்தரமான சிந்தனையும் 
செயலும் உள்ள யூத இனம் : 
==========================

ஒரு அரபிப் பெண் தனக்கு சொந்தமான, ஒட்டகத்தின் மேல் விரிக்கப்படும் தோல் ஒன்றை விற்பதற்காக யூதர்களான கைனுகாவினரின் கடைத் தெருவிற்கு வந்தார். 

விற்ற பிறகு அதன் கிரயத்தை எதிர்பார்த்து அங்கிருந்த பொற் கொல்லன் ஒருவன் கடைக்கருகில் அமர்ந்தாள். 

அங்கிருந்த யூதர்கள் அப்பெண் தனது முகத்திலிருந்து பர்தாவை அகற்ற வேண்டும் என்றனர். 

ஆனால், அதை அவள் மறுத்துவிட்டாள். அந்த பொற் கொல்லன் அப்பெண்ணின் கீழாடையின் கீழ் பகுதியை மக்கன்னாவின்  மேற்பகுதியோடு இணைத்து பின்புறத்தில் அவருக்குத் தெரியாமல் கட்டினான்.

சிறிது நேரத்திற்குப் பின்பு அவருக்கான பணம் வந்ததும் அதைப் பெற்றுக் கொண்டு அங்கிருந்து எழுந்தபோது அவரது ஆடை அகன்று அவரது பின்புற மறைவிடம் தெரியவே குழுமியிருந்த யூதர்கள் சப்தமிட்டுச் சிரித்தனர். 

இதனால் அவர் வெட்கித் தலைக் குனிந்து கூச்சலிட்டார். இதை அறிந்த முஸ்லிம்களில் ஒருவர் பொற் கொல்லன் மீது பாய்ந்து அவனைக் கொன்றுவிட்டார். 

பொற் கொல்லன் யூதனாக இருந்ததால் யூதர்கள் அனைவரும் இந்த முஸ்லிமின் மீது பாய்ந்து அவரைக் கொன்று விட்டார்கள். 

அப்போது அந்த முஸ்லிமின் உறவினர்கள் மற்ற முஸ்லிம்களிடம் யூதர்களுக்கு எதிராகத் தங்களுக்கு உதவி செய்யுங்கள் என்றனர். 

இதிலிருந்தே முஸ்லிம்களுக்கும் கைனுகாவினருக்குமிடையில் சண்டை மூண்டது. சில மணி நேரங்களில் மதீனாவை விட்டு அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். நாடோடிகளாக மாறினார்கள்.

நூல் : இப்னு ஹிஷாம்

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்