ஆஷூரா நாள்
عن إبراهيم الهجري عن أبي عياض عن أبي هريرة -رضي الله عنه- عن النبي صلى الله عليه وسلم قال: "يوم عاشوراء كانت تصومه الأنبياء؛ فصوموه أنتم" خرجه بقي بن مخلد في مسنده.
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள்
அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆஷூரா உடைய நாளில் நபிமார்கள் அனைவரும் நோன்பு நோற்று இருக்கிறார்கள்; எனவே நீங்கள் அனைவரும் நோன்பு வையுங்கள்.
நூல் : முஸ்னது பகீ பின் முக்லித்
ஆஷூரா உடைய நாளில் ஓத வேண்டிய துஆ
لا إله إلا الله العظيم الحليم،
لا إله إلا الله رب العرش العظيم،
لا إله إلا الله رب السماوات ورب الأرض ورب العرش الكريم،
اللهم إني أسألك الجنة وأستجير بك من النار،
اللهم رحمتك أرجو فلا تكلني إلى نفسي طرفة عين، وأصلح لي شأني كله، لا إله إلا أنت
Comments
Post a Comment