இமாம் அவ்ஸாயீ (ரஹ் )அவர்கள் மாபெரும் கல்வியாளர்

நபி {ஸல்} அவர்களை 
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><>

மாதம் : 8

தொடர் : 50

இமாம் அவ்ஸாயீ (ரஹ் )
அவர்கள் மாபெரும் கல்வியாளர் :
=================================

ஹகீம் பின் மூஸா பின் அல்வலீத் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது;

இமாம் அவ்ஸாயீ (ரஹ்) அவர்களிடமிருந்து மார்க்க ஞான விஷயங்களை கேட்பதற்கு நான் மிகவும் பேராசை கொண்டவனாக இருந்தேன்; 

இந்நிலையில் ஒரு நாள் நபி (ஸல்) அவர்களை நான் கனவில் பார்த்தேன்; இமாம் அவ்ஸாயீ (ரஹ்) அவர்கள் நபிகள் நாயகம் அவர்களுக்கு அருகில் நின்றிருந்தார்கள்.

அப்பொழுது நான், "அல்லாஹ்வின் தூதரே! மார்க்க ஞான விஷயங்களை அதிகமாக சுமந்து இருப்பவர் யார்?" என்று கேட்டேன். 

அதற்கு நபி (ஸல்) அவர்கள் தன் அருகில் இருந்த அவ்ஸாயீ (ரஹ்) அவர்களை சுட்டிக் காட்டினார்கள்.

நூல்: அல் வாஃபீ பில் வகாயாத்

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
எனது அனைத்து 
ஆக்கங்களையும் பார்க்க.......
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
https://www.blogger.com/blog/pages/7086443299022251611

http://youtube.com/post/UgkxavcQOKlUDSVZfI00AI3zPvkTkatafLe4?si=nmzqPhtxN2G5YGIJ

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்