அல்லாஹ்வின் தூதரே! எனக்காக மன்னிப்புக் கேளுங்கள்!

நபி {ஸல்} அவர்களை 
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><>

மாதம்  : 9 

தொடர் : 62

அல்லாஹ்வின் தூதரே! 
எனக்காக மன்னிப்புக் கேளுங்கள்!
=================================

முஹம்மது பின் அல் முத்தவக்கில்  அல்முகர்ரிவு (ரஹ்) அவர்கள் கூறுவதாவது; எனது கனவில் நபி (ஸல்) அவர்களை கண்டேன்;

"அல்லாஹ்வின் தூதரே ! எனக்காக நீங்கள் அல்லாஹ்விடம் மன்னிப்பு கேளுங்கள்" என்று நான் கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் சிரித்தார்கள்; இதற்குப் பொருள் "அல்லாஹ் உங்களை மன்னித்து விட்டான் என்பதாகும்.

நூல் : தாரிக் பக்தாத்

சிரிப்புக்கு பல அர்த்தங்கள் உண்டு! அதில் இதுவும் ஒன்று!!

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்