அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் பேசுவது புரிகிறதா?
நபி {ஸல்} அவர்களை
நான் கனவில் பார்த்தேன்
மாதம் : 8
தொடர் : 65
அல்லாஹ்வின் தூதரே!
அவர்கள் பேசுவது புரிகிறதா?
==============================
சுலைமான் பின் நயீம் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது; கனவில் நபி (ஸல்) அவர்களை நான் பார்த்தேன்;
அப்பொழுது; "அல்லாஹ்வின் தூதரே! சிலர் உங்களைக் காண வந்திருக்கிறார்கள்; உங்களுக்கு ஸலாம் சொல்லுகிறார்கள்; அவர்கள் பேசுவது உங்களுக்கு விளங்குகிறதா?" என்று நான் கேட்டேன்.
அதற்கு அவர்கள், "ஆம்! விளங்குகிறது; அவர்கள் பேசியதற்கு நான் பதில் அளித்து விட்டேன்" என்று கூறினார்கள்.
நூல் : அஷ்ஷஃபா பி தஃரீஃபி ஹுகூகுல் முஸ்தஃபா
அரபி மொழி அல்லாத வேற்று மொழி பேசுவோரின் கனவில் நபி (ஸல்) அவர்கள் காட்சியளித்தாலும் அவரவரின் மொழியில் நபிகளார் பேசுவார்கள் என்பதாக நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
எனது அனைத்து
ஆக்கங்களையும் பார்க்க.......
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
https://www.blogger.com/blog/pages/7086443299022251611
http://youtube.com/post/UgkxavcQOKlUDSVZfI00AI3zPvkTkatafLe4?si=nmzqPhtxN2G5YGIJ
Comments
Post a Comment