1500 வது மீலாது சமய நல்லிணக்க விழா அழைப்பிதழ்
பாரம்பரியமிக்க இஸ்லாமிய கிராமமான பெரம்பலூர் மாவட்டம்
பெரிய வடகரையில்......
1500 வது மீலாது சமய
நல்லிணக்க விழா அழைப்பிதழ்
நாள்:
=======
2.11. 2025 ஞாயிற்றுக் கிழமை
நேரம்:
========
காலை 9:00 முதல் 1:15 மணி வரை
•°•°•°•°•°•°
காலை 9: 00 மணிக்கு பிறகு யாஸீன், தபாரக் மற்றும் மவ்லித் ஆகியன ஓதி நபி (ஸல்) அவர்களுக்காகவும், அவர்களின் குடும்பத்தினருக்காகவும் மற்றும் நமது ஊரில் பிறந்து வாழ்ந்து மறைந்த முன்னோர்கள் அனைவருக்காகவும், பெரிய வடகரையோடு தொடர்புடைய அனைவருக்காகவும் ஃபாத்திஹா ஓதி துஆ செய்யப்படும்.
அதில் உள்ளூர், வெளியூர் ஜமாஅத்தினர் அனைவரும் இந்த துஆ மஜ்லிஸில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
அன்று அதிகாலை சுபுஹு தொழுகைக்கு பிறகு மூத்த ஆலிம் பெருந்தகை `மர்ஹூம் அப்துல்லாஹ் ஹள்ரத் கிப்லா, முஹம்மது காசிம் ஹள்ரத் கிப்லா, மர்ஹூமான அனைத்து ஆலிம்களுக்கும் யாஸீன் ஓதி ஈஸால் ஸவாஃப் செய்யப்படும்; அதிலும் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷
முன்னிலை:
===============
மவ்லவீ, A. அப்துல் பசீர் மன்பயீ தாமத் பரகாதுஹும் ஹள்ரத் அவர்கள் மவ்லவீ, S. ரஹ்மத்துல்லாஹ் ஃபாஸில் அன்வாரி
A. அப்துல் ரஜ்ஜாக்
M. சாகுல் ஹமீத்
A. ஜாஃபர் அலீ
மஸ்ஜிதின் முன்னாள் நிர்வாகிகள் :
A. அமானுல்லாஹ்
M. சம்சுதீன் எனும் ரசூல் பாய்
M. காஜா முஹம்மது
A. அப்பாஸ் ஆசிரியர்
எங்கள் ஊருக்காக துஆ செய்து கொண்டும் வழிகாட்டிக் கொண்டும் இருக்கும் மூத்தகுடிகள்
A. அப்துல் மஜீத்
A. முஹம்மது பாட்ஷா
A. அப்துல் ஹமீத்
A. முஹம்மது இஸ்மாயீல்
K. அப்துல் ரஹீம்
மற்றும் நிர்வாக உறுப்பினர்கள், உள்ளூர் ஜமாஅத்தினர் நாஸிருல் மில்லத் நற்பணி மன்ற இளைஞர்கள்.
தலைமை:
============
மவ்லவீ, F. முஹம்மது முனீர் மிஸ்பாஹி அவர்கள்.
தலைவர் : ஜமாஅத்துல் உலமா சபை, பெரம்பலூர்
தொகுப்பாளர்:
================
மவ்லவீ, J. அப்துல் ஜமீல் கைரி, ஃபாஸில் மன்பயீ
பேராசிரியர் : பிலாலியா அரபுக் கல்லூரி சென்னை.
வரவேற்புரை:
===============
மவ்லவீ, S. முஹம்மது முஸ்தபா பாகவி அவர்கள்
இமாம் : மஸ்ஜிது அப்துல்லாஹ் அப்துல்ஹை மடப்பட்டு
துவக்க உரை:
================
மவ்லவீ, A. முஹம்மது அய்யூப் ஃபாஸில் அன்வாரி
இமாம்: ஜாமியா மஸ்ஜித் கைகளத்தூர்.
வாழ்த்துரை:
================
பன்னூல் ஆசிரியர், மவ்லவீ,
M.Y. ஷாஹூல் ஹமீது மன்பயீ ஹள்ரத் அவர்கள்
A. அக்பர் கான் அவர்கள்
தலைமை ஆசிரியர் ஓய்வு
சிறப்புரை :
=============
மவ்லவீ, ஹாஃபிழ், A. முஹம்மது முஸ்தபா பாகவி அவர்கள்`ன
இமாம் : மஸ்ஜித் நூர் பெரம்பலூர்.
மவ்லவீ, H. முஹம்மது இல்யாஸ் பாகவி ஹள்ரத்
இமாம் : மஸ்ஜித் ஸலாமத் ஆதிநகர் சென்னை.
மீலாது சிறப்புரை :
===================
மவ்லவீ, ஹாஃபிழ், T. முஜீபுர் ரஹ்மான் ரப்பானி
இமாம்: மஸ்ஜிதே மினா. ஆசாத் நகர். திருச்சி
மீலாது சமய நல்லிணக்க உரை
==============================
ஜெயபால் இரத்தினம் அவர்கள்
நூலாசிரியர் : தமிழக வரலாற்றில் பெரம்பலூர்.
அரும்பாவூர் இ. தாஹிர் பாட்சா அவர்கள்
மாநில ஒருங்கிணைப்பாளர், சமூக நீதி படைப்பாளர் சங்கம், பெரம்பலூர்.
நன்றியுரை :
மவ்லவீ, B.M. கலீலுர் ரஹ்மான் மன்பயீ ஹள்ரத் அவர்கள்
துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுறும்
அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அழைப்பின் மகிழ்வில் :
========================
பெரிய வடகரை ஜமாஅத்தார்கள் & நாஸிருல் மில்லத் நற்பணி மன்ற இளைஞர்கள்
Comments
Post a Comment