இமாம் ஜீலானி (ரஹ்) குறித்து உலக மொழிகளில் வெளிவந்துள்ள முதன்மையான நூல்கள்
இமாம் ஜீலானி (ரஹ்) குறித்து
உலக மொழிகளில் வெளிவந்துள்ள முதன்மையான நூல்கள்
=====================================
நேற்றைய தொடர்ச்சி....50
மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள்
=====================================
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் கூறுவதாவது;
எழுதுவது உங்களின் வழக்கம் என்பதற்காக எழுதாதீர்; அல்லாஹ்வின் வழியில் மக்களை நேர்வழிப்படுத்துவதற்காகவே எழுதுகிறேன் என்று எண்ணி எழுதுங்கள். அது மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்; சதக்காவாகவும் மாறும்.
உங்களின் அறிவு உங்கள் இதயத்தில் பேரொளியாக பிரவாகம் எடுக்காமல், நீங்கள் எழுதினால் அது வெறும் மையாக மட்டுமே உங்கள் புத்தகம் இருக்கும்; அதில் எந்த நன்மையும் ஏற்படாது. நீங்கள் சொல்ல போகும் அறிவுரை, உங்கள் உள்ளத்தில் இறங்கி இருந்தால் மட்டுமே பிறரின் உள்ளத்திலும் இறங்கும்.
அறிவின் பெருமை அல்ல நூல்கள்! ஆன்மாவை உயிர்ப்பிக்கும் வரிகள் தான் உண்மை!
நூல்களை எழுதி குவிப்பது மதிப்பல்ல! உங்களின் ஒரு வரி மனிதனின் உள்ளத்தில் மாற்றத்தை ஏற்படுத்தினால்தான் மதிப்பு.
செயல்பாடு இல்லாமல் எழுதப்படும் நூல்கள், எழுத்தாளருக்கும் வாசிப்பவர்களுக்கும் அந்த நூலில் உள்ளவாறு செயல்படுவது கடமையாக ஆகிவிடுகின்றது.
சமூகத்தின் மீதுள்ள அக்கறையோடு எழுதப்படும் நூல்கள் தலைமுறைகளை கடந்தும் வாழும்.
•°•°•°•°•°
இமாம் ஜீலானி ரஹ் அவர்கள் குறித்து ஆரம்ப மொழியில் வெளிவந்துள்ள வரலாற்று நூல்கள்.
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
1 إتحاف الأكابر في سيرة ومناقب الإمام محيي الدين عبد القادر الجيلاني ، عبدُ المَجيد الجِيلاني
2 تفريجُ الخاطر في مناقب الشيخ عبد القادر الكيلاني ، عَبدُ القادِر بن مُحيي الدّين الأربلي ، مصر.
3 بهجة الأسرار ومعدن الأنوار في بعض مناقب القطب الرباني محى الدين عبد القادر الجيلاني
4 قلائد الجواهر في مناقب تاج الأولياء … الشيخ محيي الدين عبد القادر الجيلاني ، محمد بن يحيى التادفي الحنبلي
5 مناقب الشيخ عبد القادر الجيلاني ابنُ مُحيي الدّين الإِربلي
6 الفتح الرباني والفيض الرحماني
7 الدلائل القادرية
8 رسائل الشيخ عبد القادر الجيلاني
9. جلاء الخاطر من كلام الشيخ عبد القادر
10. الدلائل القادرية في مناقب الشيخ عبد القادر الجيلاني
11. النور الأبهر في مناقب الشيخ عبد القادر
12. طبقات الأولياء القادرية
13. سلوة العارفين في مناقب الشيخ محيي الدين
14. ديوان عبد القادر الجيلاني
15. ديوان عبد القادر الجيلاني - دراسة أس...
16. مواعظ الشيخ عبد القادر الجيلاني
17. الغوث الأعظم عبد القادر الجيلاني
18. الامام عبد القادر الجيلاني
19. ادب السلوك للشيخ عبد القادر الجيلاني
20. عبد القادر الجيلاني: الإمام الزاهد الق....
21. تقاسيم شاذة على مزاهر عبد القادر .....
22. مواعظ الشيخ عبد القادر الجيلاني
23. سر الأسرار عبد القادر الجيلاني
24. الإمام عبد القادر الجيلاني
25. عبد القادر الجيلاني
26. عبد القادر الجيلاني أديباً
27. تفسير الجيلاني المنسوب إلى الشيخ
28. الشيخ عبد القادر الكيلاني ومنهجه
29. حكمة السيخ عبد القادر الجيلاني
இமாம் ஜீலானி {ரஹ்} அவர்கள் குறித்து ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள நூல்கள் :
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
1. Revelations of the Unseen (Futūḥ al-Ghayb)
Author: Shaikh ‘Abd al-Qādir al-Jīlānī
Published Year: 1992 (Muhtar Holland English edition)
Publication: Al-Baz Publishing, USA
2. The Sublime Revelation (Al-Faṭḥ ar-Rabbānī)
Author: Shaikh ‘Abd al-Qādir al-Jīlānī
Published Year: 1992
Publication: Al-Baz Publishing, USA
3. Necklaces of Gems (Qalāʾid al-Jawāhir)
Author: Shaikh Muḥammad ibn Yaḥyā at-Tāfidhī
Published Year: 1997
Publication: Al-Baz Publishing, USA
4. The Secret of Secrets (Sirr al-Asrār)
Author: Shaikh ‘Abd al-Qādir al-Jīlānī
Published Year: 1992 (Tosun Bayrak interpretative translation)
Publication: Islamic Texts Society, Cambridge (UK)
5. Sufficient Provision for Seekers of the Path of Truth (Al-Ghunya li-Ṭālibī Ṭarīq al-Ḥaqq)
Author: Shaikh ‘Abd al-Qādir al-Jīlānī
Published Year: 1997–2000 (multi-volume English edition)
Publication: Al-Baz Publishing, USA
6. The Removal of Cares (Jalāʾ al-Khawāṭir)
Author: Shaikh ‘Abd al-Qādir al-Jīlānī
Published Year: 1997
Publication: Al-Baz Publishing, USA
7. Pearls of the Heart
Author: Shaikh ‘Abd al-Qādir al-Jīlānī
Published Year: 2002 (English compilation/translation)
Publication: Al-Baz Publishing, USA
8. Sublime Gems: Selected Teachings of Shaykh ‘Abd al-Qādir al-Jīlānī
Author: Shaikh ‘Abd al-Qādir al-Jīlānī (selected / edited for English readers)
Published Year: 2004
Publication: Zahra Publications, UK
9. Onlooker’s Delight (Ghibtat al-Nāẓir)
Author: Classical Biography (author varies—traditional biography)
Published Year: 2011 (HSBT English edition)
Publication: Hazrat Sultan Bahu Trust Publications, UK
10. The Sultan of the Saints
Author: Muhammad Riaz Qadiri
Published Year: 2000
Publication: Abbasi Publications, Gujranwala, Pakistan
இமாம் ஜீலானி {ரஹ்} அவர்கள் குறித்த உருது மொழியில் வெளி வந்துள்ள வரலாற்று நூல்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1. بہجۃ الاسرار و معدن الانوار
نورالدین علی الجامی
(Pakistan & India editions)
2. قلائد الجواہر فی مناقب شیخ عبدالقادر جیلانی ,
شیخ محمد بن یحییٰ التادفی الحنبلی
پاکستان میں کئی مترجمین
நாடு: Pakistan
3. سیرت غوثِ اعظم
پیر کرم شاہ الازہری (رح)
நாடு: Pakistan
4. غوث الاعظم: حیات و تعلیمات
ڈاکٹر مسعود احمد
நாடு: Pakistan
விளக்கம்: ஆராய்ச்சி தரத்தில் எழுதப்பட்ட சீரிய வரலாற்று நூல். பல பல்கலைக்கழகங்களில் சிரத்-ரிசர்சில் பயன்படுத்தப்படுகிறது.
5. حضرت شیخ عبدالقادر جیلانی: سوانح و تعلیمات
مولانا محمد ادریس کاندھلوی
நாடு: India
6. تاریخِ دعوت و عزیمت – جلد 1 (Chapter on Abdul Qadir Jilani)
مولانا ابوالحسن علی ندوی (رح)
நாடு: India
7. غوثِ اعظم کی کرامات و حالات
اشرف علی تھانوی
நாடு: India
8. فتوح الغیب
شیخ عبدالقادر جیلانی (رح)
مولانا فیض احمد اویسی / دیگر مترجمین
நாடு: Pakistan
9. غنیۃ الطالبین
شیخ عبدالقادر جیلانی
தொகுப்பாசிரியர்: مکتبہ اسلامیہ، کراچی
நாடு: Pakistan
10. حیاتِ غوثِ اعظم
مولانا عبدالرؤف سیدی قادری
நாடு: Pakistan & India
11. تحقیق الاکابر فی قدم الشیخ عبدالقادر جیلانی — مفتی محمد فیض احمد اویسی .
இந்த புத்தகம் பல்வேறு இடங்களில் ஆன்லைன் கிடைக்கிறது.
12. ارشادات حضرت شیخ عبد القادر جیلانی — محمد صادق سیالکوٹی.
பாகிஸ்தான்
(“مکتبہ نعمانیہ، گوجرانوالہ” )
13. دیوان غوث اعظم، مختصر سوانح حیات اور فارسی کلام — مترجم: سید امیر محمد شاہ قادری نقوی البخاری. فارسی .
Comments
Post a Comment