ஹரம் குறித்து 30 தகவல்கள்

ஹரம் குறித்து 30 தகவல்கள் 
=============================

உலகின் பிரசித்தி பெற்ற புண்ணிய பூமியான மக்காவில் மஸ்ஜித் ஹரமை பற்றிய வியப்பூட்டும் 30  தகவல்கள்

1 ,ஏறக்குறைய 3050 பணியாட்கள் வேலை செய்கின்றனர்

2 ,சரியாக 200 வாசல் வழி உள்ளது மஸ்ஜித் ஹராமில் 

3 ,ஒரு நாளைக்கு 5 முறை வீதம் சுத்தம் செய்யும் பணி நடைபெறும் 

4 ,கிட்டதட்ட 100  சூப்ரவைசர்கள் ஆண்கள் பெண்களாக பணியமர்த்தபட்டுள்ளனர் 

5, 4 முறை சுழற்சி முறையில் சுத்தம் செய்யப்படுகிறது

6 ,கிட்டதட்ட 40 இடங்களில் குப்பை கிடங்குகள் கொண்டிருக்கிறது ஹரம்

7 ,அவ்வளவு பெரிய மதாFF ஐ வெறும் 30 நிமிடத்தில் சுத்தம் செய்யப்படுகிறது.

8 ,மஸ்ஜித் ஹராம் 1,8 மில்லியன் square மீட்டர் அடங்கியது

9 , வருடத்திற்கு ஒரு முறை முஹர்ரம் மாதத்தில் காபா சுத்தம் செய்யப்படும்

10, கஃபாவை ரோஸ் வாட்டர் மற்றும் Zamzam நீர் மற்றும் உயர்ந்த ரக ஊத் வைத்து சுத்தம் செய்யப்படுகிறது 

11, கிஸ்வா என்று சொல்ல கூடிய காபாவின் மேல் போர்தி இருக்கும் ஆடையின் எடை  1150 கிலோ எடையை கொண்டது.

12, ஒரு நாளைக்கு ஒரு முறை என்ற அடிப்படையில் கஃபாவை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தம் செய்யப்படுகிறது 

13, ஏறக்குறைய 30,000 விருப்புகளை ( கார்பெட்) கொண்டுள்ளது மஸ்ஜித் ஹராம் 

14, ஒரு நாளைக்கு 25 டன் குப்பைகள் சேர்வதாக ஹராம் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது இது சாதாரண நாட்களில் மட்டும்

15, அதேபோல 90 டன் குப்பைகள் சீசன் நேரத்தில் குமிவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது 

16, 2000 குப்பை தொட்டிகள் ஹரம் முழுவதும் வைத்துள்ளனர்.

17, அதே போல 2,000,000 காலனி கவர்கள் கொடுக்கப்படுகிறது ஹாஜிகளுக்கு

18, ஒவ்வொரு மாதமும் 2000 லிட்டர் ரோஸ் வாட்டர் உபயோகப்படுத்தி கார்பெட் க்ளீன் செய்யப்படுகிறது

19, 7030 ஜம்ஜம் பேரல்கள் ஹரமில் உள்ளன.

20,  இசுலாமிய அறிஞர்களின் நேரடி கையெழுத்து பிரதிகள்  கிட்டதட்ட 4936 பிரதிகள் ஹரமின் நூலகத்தில் பாதுகாக்க படுகிறது.

21,  ஹரம் நூலகத்தில் 193,683 புத்தகங்கள் உள்ளன

22, எலக்ட்ரிக் வீல் சேர் கிட்டதட்ட 300 மஸ்ஜித் ஹரமில் மேல் மாடியில் உள்ளது.

23, மொத்தமாக 120,000 வீல் சேர் ஹரமில் உள்ளது.

24, காபாவின் மேல் போர்தப்படும் கிஸ்வாவில் 670 கிலோ கிராம் வெள்ளி உபயோகப்படுத்தப்படுகிறது

25, காபாவின் மேல் போர்தப்படும் கிஸ்வாவில் 120 கிலோ கிராம் தங்கம் உபயோகப்படுத்தப்படுகிறது 

26,  கிஸ்வாவில் 100 கிலோ கிராம் சில்வர் உபயோகப்படுத்தப்படுகிறது 

27, .200 பணியாளர்கள் சேர்ந்து உருவாக்கப்படுகிறது இந்த கிஸ்வா

28, ஒவ்வொரு வருடமும் கிஸ்வா ஆடை மாற்றும் நிகழ்வு  3:30மணி நேரத்தில் முடிக்கப்படுகிறது .

29, கிஸ்வா மாற்றுவதற்கு 160 நபர்கள் நியமிக்க படுவார்கள்.

30 ,கிஸ்வா ஆடையின் மொத்தம் எடை 1150 கிலோ.

அல்ஹம்துலில்லாஹ் இப்படிபட்ட பிரமாண்ட விஷயங்கள் உள்ள நிகழ்வுகளே மஸ்ஜித் ஹரம் 
அங்கே செல்வதற்கு அல்லாஹ் நம் அனைவருக்கும் உதவி புரிவானாக

மேற்கூறியுள்ள தகவல்கள் 
சவூதி அரேபியாவின் தனித்துவ அங்கீகரிப்பட்ட தகவல்களை தொகுத்துள்ளேன்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்