அல்லாஹ் அமானிதமாக வழங்கிய அமல் எது?

அல்லாஹ் 
அமானிதமாக வழங்கிய அமல் எது? 
==================================

"நான் அச்சப்பட்டோ ஆசைப்பட்டோ அவனைத் தொழவில்லை; அவனை நேசிப்பதற்காகவே தொழுகிறேன்" என ராபிஅதுல் அதவியா ரஹ் கூறுகிறார்கள்.

"நான் தொழுகையில் நின்ற போது என்னை நான் காணவில்லை" என அபா யஸீத் பிஸ்தாமி ரஹ் கூறுகிறார்கள். 

"தொழுகை என்பது உடலின் செயல் அல்ல! இதயத்தின் உரையாடல்" என இமாம் கஸ்ஸாலி ரஹ் கூறுகிறார்கள்.

"அடிமை தன்னை மறக்கும் இடமே தொழுகையின் உச்சம்" என இப்னு அரபி (ரஹ்) கூறுகிறார்கள்.

"தொழுகை என்பது அல்லாஹ்வின் முன்னிலையில் நிற்பதாக உணர்வதே உண்மையான தொழுகை!" என ஜுனைதுல் பக்தாதி ரஹ் கூறுகிறார்கள்.

https://youtu.be/3bhOJtiWgiY?si=XdQ3u5KKyG8cM3-T

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்