இந்த இரவில் விழித்திருப்பதா? விழித்துணர்வதா?

https://youtu.be/k_b6718FLNQ?si=JhQ3zhgY1IbXk-V_

தலைப்பு : 

இந்த இரவில் விழித்திருப்பதா விழித்துணர்வதா?

இந்த இரவில் நாம் செய்கிற அமல்களாலும் பிரார்த்தனைகளாலும் புத்தகத்தில் இருந்து மட்டுமல்ல, உள்ளத்தில் இருந்தே  பாவங்கள் விலக வேண்டும்.

ஷஃபான் மாதத்தில் உள்ளதை சரி செய்யாதவன் ரமலானில் மிகவும் சிரமப்படுவான்.

உள்ளம் கெட்டவரின் உடல், நின்று தொழுவதில் எந்த பயனும் இல்லை .

நாம் அனைவரும் அல்லாஹ்வின் அடிமைகள்; நமது அடிமைத்தனத்தை புதுப்பிக்கும் இரவுதான் பராஅத்!என இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்