இறைவன் எந்த மதம்?

அல்லாஹ் 
அனைவருக்கும் பொதுவானவன்!

இறைவனை 
'அவன், இவன்' என்று இஸ்லாமியர்கள் சொல்வதால் 
"அவன் ஒருவனே" என்பதை உணர்ந்து இருக்கிறார்கள். 

அவன் ஒருவனாகவே இருந்தாலும் அண்ட சராசரங்களையும் அறிந்தவன் !

அவன் எந்த மதத்தையும் சாராதவன்! 

மதத்தைச் சேர்ந்தவர்கள் தான், "இறைவன் என் மதத்தைச் சேர்ந்தவன்" என்கிறான்! 

யார் நல்லது செய்தாலும் அது நல்லது தான்!

யார் கெட்டது செய்தாலும் அது கெட்டது தான்!

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்