முப்பெரும் விழா அழைப்பிதழ்

அஸ்ஸலாமு அலைக்கும் {வரஹ்} 

பெரம்பலூர் மாவட்டம் பெரிய வடகரையில் கந்தூரி விழா & 
மீலாது விழா மற்றும்
வரலாற்று ஒளியில் பெரிய வடகரை நூல் வெளியீட்டு விழா  

முப்பெரும் விழா அழைப்பிதழ்
============================

நாள் : 12 . 10 . 2024 சனிக்கிழமை 

நேரம் : காலை 09 : 00 மணி முதல் 1:00 மணி வரை 

இடம் : ஜாமிஆ மஸ்ஜித் பெரிய வடகரை

♪♪♪♪♪••••••••••••••♪♪♪♪♪

கந்தூரி விழா :
==============

முதல் அமர்வு
மவ்லித் மஜ்லிஸ் : 
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

12.10. 2024 சனிக்கிழமை காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை

மவ்லித் மற்றும் யாஸீன் தபாரக் ஆகியன ஓதி நபி (ஸல்) அவர்களுக்காகவும், அவர்களின் குடும்பத்தினருக்காகவும் மற்றும் பெரிய வடகறையில் பிறந்து வாழ்ந்து மறைந்த முன்னோர்கள் அனைவருக்காகவும் ஃபாத்திஹா ஓதி துஆ செய்யப்படும். 

அதில் உள்ளூர், வெளியூர் ஜமாஅத்தினர் அனைவரும் இந்த துஆ மஜ்லிஸில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

மீலாது விழா :
===============

நேரம் : 10: 30 மணி முதல்

முன்னிலை :

மவ்லவீ S. ரஹ்மத்துல்லாஹ் ரப்பானீ, ஃபாஸில் அன்வாரி

மவ்லவீ, A. அப்துல் பசீர் மன்பயீ தாமத் பரகாதுஹும் ஹள்ரத் அவர்கள் 

A. அப்துல் ரஜ்ஜாக்

M. சாகுல் ஹமீத்

A. ஜாஃபர் அலீ

மற்றும் உறுப்பினர்கள் உள்ளூர் ஜமாஅத்தினர் நாஸிருல் மில்லத்  நற்பணி மன்ற இளைஞர்கள்.

தொகுப்பாளர் :

மவ்லவீ, A.  மன்சூர் அஹ்மது ரப்பானீ ஹள்ரத் அவர்கள் 
இமாம்: மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல் சோபனபுரம்.

தலைமை :

 மவ்லவீ, F. முஹம்மது முனீர் மிஸ்பாஹி ஹள்ரத் அவர்கள்,
தலைவர் : ஜமாஅத்துல் உலமா சபை, பெரம்பலூர் மாவட்டம்

கிராஅத் : BMK. முஹம்மது இப்ராஹிம்

வரவேற்புரை :

மவ்லவீ, J. அப்துல் ஜமீல் கைரீ,  ஃபாஸில் மன்பயீ ஹள்ரத் அவர்கள் 

துவக்க உரை :

மவ்லவீ, A. முஹம்மது அய்யூப்  ஃபாஸில் அன்வாரி ஹள்ரத் அவர்கள் 

வாழ்த்துரை :

மவ்லவீ, S. முஹம்மது முஸ்தபா பாகவீ 

இமாம் : அப்துல் ஹை அப்துல்லாஹ்  மஸ்ஜித் மடப்பட்டு.

மவ்லவீ, முஃப்தி, அல் ஹாபிழ்,
S. முஹம்மது நூருல் அமீன் மிஸ்பாஹி 

இமாம் : உஸ்மானியா ஜாமிஆ மஸ்ஜித் கேளம்பாக்கம், சென்னை.

மவ்லவீ, A. இஹ்ஸானுல்லாஹ்  பாகவி ஹள்ரத் அவர்கள்

முதல்வர் :ஜாமிஆ இர்ஷாதுல் உலூம் அரபுக் கல்லூரி, பெரம்பலூர்.

மவ்லவீ, A. அப்துல் ஸலாம் தாவூதீ ஹள்ரத் அவர்கள்,

பெரம்பலூர் மாவட்ட அரசு காஜி

மீலாது சிறப்புரை :

மவ்லவீ, ஹாஃபிழ், A. முஹம்மது முஸ்தபா பாகவி ஹள்ரத் அவர்கள் 
இமாம் :  நூர் மஸ்ஜித் பெரம்பலூர்.

மவ்லவீ, ஹாஃபிழ், 
S.M. முஹம்மது மீரான் மிஸ்பாஹி ஹள்ரத் அவர்கள் 
இமாம் : காதர் மஸ்ஜித் காந்தி மார்க்கெட் திருச்சி

வரலாற்று ஒளியில் பெரிய வடகரை நூல் வெளியீட்டு விழா :
==================================

நேரம் : 12 : 00 மணி முதல் 1:00  மணி வரை

முன்னிலை:

பன்னூல் ஆசிரியர், மவ்லவீ, M.Y.
ஷாஹுல் ஹமீது மன்பயீ ஹள்ரத் அவர்கள் 

மவ்லவீ, M. அமானுல்லாஹ் ஃபாஜில் மன்பயீ 
பொருளாளர் : ஜமாஅத்துல் உலமா சபை, பெரம்பலூர் மாவட்டம்.

மவ்லவீ, ஹாஃபிழ், K. பஷீர் அஹமது ஃபைஜி ஹள்ரத் அவர்கள் 

மவ்லவீ, M. முஹம்மது ஹுசைன் மன்பயீ ஹள்ரத் அவர்கள் 

மவ்லவீ, K. முஹம்மது யாகூப் மிஸ்பாஹி ஹள்ரத் அவர்கள் 

மவ்லவீ, A. ஷாஹுல் ஹமீது உலவீ ஹள்ரத் அவர்கள் 

நூல் அறிமுக உரை :

மவ்லவீ, H. முஹம்மது இல்யாஸ் பாகவி ஹள்ரத் அவர்கள்

இமாம் : மஸ்ஜித் ஸலாமத் ஆதிநகர் சென்னை.

சிறப்புரை :

வரலாற்று ஆய்வாளர், ஜெயபால் இரத்தினம் அவர்கள்
நூலாசிரியர் : தமிழக வரலாற்றில் பெரம்பலூர் .

பிரதிகளை வெளியிடுவோர் :

மவ்லவி, F. முஹம்மது முனீர் மிஸ்பாஹி ஹள்ரத் அவர்கள்

பிரதிகளைப் பெறுவோர் :

மவ்லவீ, M. முஹம்மது ஸல்மான் அன்வாரி ஃபாஸில் ஸஹாரன்புரீ, ஹள்ரத் அவர்கள்

அல்ஹாஜ் E. ரஹ்மத்துல்லாஹ் ஆசிரியர் 
செயலாளர் :  ஜாமிஆ மஸ்ஜித் கோட்டப்பாளையம்.

அல்ஹாஜ், M.E. ராஜ் முஹம்மது அவர்கள், 
தலைவர் : அப்துல் ஹை அப்துல்லாஹ் மஸ்ஜித் 

திறனாய்வுரை :

அரும்பாவூர் இ. தாஹிர் பாட்சா   

மாநில ஒருங்கிணைப்பாளர், சமூக நீதி படைப்பாளர் சங்கம், பெரம்பலூர்.

ஏற்புரை :

B.M. கலீலுர் ரஹ்மான் மன்பயீ ஹள்ரத் அவர்கள்

துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுறும்

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்