நீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல முடியவில்லை இன்னும் :

நீ கொடுத்ததற்கே நன்றி 
சொல்ல முடியவில்லை இன்னும் :
÷=÷÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷÷÷=÷÷÷=÷÷=

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْجُشَمِيُّ، ثنا مُعَاوِيَةُ بْنُ عَبْدِ الْكَرِيمِ، ثنا الْحَسَنُ، قَالَ: قَالَ دَاوُدُ عَلَيْهِ السَّلَامُ: «إِلَهِي، لَوْ أَنَّ لِكُلِّ شَعْرَةٍ مِنِّي لِسَانَيْنِ يُسَبِّحَانِكَ اللَّيْلَ وَالنَّهَارَ مَا قَضَيْتُ نِعْمَةً مِنْ نِعَمِكَ»
[ابن أبي الدنيا]

ஹஸன் (ரலி) அவர்கள் கூறுவதாவது;

தாவூது (அலை) அவர்கள் கூறினார்கள்;

இறைவா! 
எனது ஒவ்வொரு முடிக்குப் பகரமாக இரண்டு நாவுகள் இருந்திருந்தால் ,

உனது அருளிலிருந்து எனக்கு நீ வழங்கிய நிஃமத் -  வாழ்வாதாரங்களுக்குப் பகரமாக

இரவும் பகலும் உன்னை நான் துதித்திருப்பேன் !

நூல்: இப்னு அபீ துன்யா 

ஒரு கவிஞர் கூறுகிறார் ;

இறைவா 
எனது அனைத்து முடிகளும் 
நாவுகளாக இருந்திருந்தால் 
நீ எனக்கு வழங்கிய அருட்கொடைகளுக்கு 
ஓரளவேனும் நன்றி சொல்லி இருப்பேன்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்